மெய்ப்பொருள் காண்பது அறிவு

தைத் திருநாள் இன்று -அங்கஜனின் வாழ்த்துச் செய்தி

- Advertisement -

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தைத் திருநாளைக் கொண்டாடுமாறு, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தைப் பொங்கல் தின வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், கொண்டாட்டங்களை தமது வீடுகளிலேயே மட்டுப்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சிகரமாக கொண்டாடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், அனைத்து மக்களுக்கும் உழவர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீன அரசாங்கத்தினால் அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!

இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

SAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு!

SAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் 100 பேர் பலி..!

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சாஹேல் பாலைவனம் அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மாலி ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு...

தீர்வு இல்லாவிட்டால் சேவையில் இருந்து விலகுவோம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக   தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்..!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்கள் இருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட முயன்றதாக குறித்த வீரர்கள் மீது...

Developed by: SEOGlitz