மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL: டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், Faf du Plessis 58 ஓட்டங்களைையும் Ambati Rayudu 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

180 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 19 தசம் 5 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்தது.

இந்த நிலையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பில் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த Shikhar Dhawan ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வியட்னாமில் மண்சரிவு : ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு!

வியட்னாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு  சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன்   மின்சார வசதியின்னை காரணமாக 56 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வெள்ளம்...

துமிந்த சில்வா விடுதலை விவகாரம் : விலகிக் கொள்வதாக மனோ அறிவிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி தயாரிக்கப்பட்டுள்ள மனுவில் இருந்து தான் விலகிக் கொள்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களைக்கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம்...

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது!

தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 68 பொலிஸ் பிரிவுகளில்...

இரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்!

இரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...

Developed by: SEOGlitz