மெய்ப்பொருள் காண்பது அறிவு

Home Tags Covid19

covid19

Must Read

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

மேலும் சில கிராம  உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்

நாட்டில் மேலும் சில கிராம  உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேரபுற கிராம உத்தியோகத்தர்...

கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு புதிய நோய் பரவும் அபாயம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் மத்தியில், புதியதொரு நோய் பரவி வருவதாக பொறளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் நலின் கித்துல்வத்த தெரிவிக்கின்றார். இதன்படி, சிறுவர்களுக்கு கொரோனா...

டெல்டா வகை கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கு மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை

இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வாரமளவில் இது தொடர்பான சோதனை...

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் – இலங்கை மருத்து சங்கம் கோரிக்கை

நாட்டில், நாளைய தினம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என இலங்கை மருத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர், வைத்தியர் பத்மா குணரத்னவின் கையொப்பத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்த...

பிரேசிலை அச்சுறுத்தும் கொரோனா – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்தது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 2 ஆயிரத்து 247 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

பயணத்தடை தொடர்பில் இராணுவத் தளபதி சற்று முன்னர் விடுத்த அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் அல்பா  கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம்

டெல்டா  மற்றும் அல்பா  கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான    சிலர் நாட்டின் பல மாவட்டங்களில்  அடையாளங் காணப்பட்டுள்ளனர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர்...

சதொச நிறுவனம் மற்றும்  கூட்டுறவு மொத்தவிற்பனை  நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்

வரையறுக்கப்பட்ட சதொச நிறுவனம் மற்றும்  கூட்டுறவு மொத்தவிற்பனை  நிலையங்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன்  கூட்டுறவு அபிவிருத்தி  திணைக்களம் மற்றும்  கூட்டுறவு சங்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து  சேவைகளும் அத்தியாவவிசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த...

Editor Picks

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

Developed by: SEOGlitz