மெய்ப்பொருள் காண்பது அறிவு

Home Tags Corona

corona

Must Read

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பு! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

100 mm மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, சப்பிரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்  பொலன்றுவை மாவட்டங்களிலும்...

இரத்மலானை விமான நிலையத்தை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானம்!

இரத்மலானை விமான நிலையத்தை விமான போக்குவரத்து மத்திய நிலையமாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, உள்நாட்டு விமான நிலையங்களை போக்குவரத்து மத்திய நிலையங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இரத்மலானை விமான நிலையம் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும்,...

இந்தியா 85 நாட்களுக்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது!

இந்தியாவினால் இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 85 நாட்களுக்குள் குறித்த அளவிலான தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் கடந்த  24 மணிநேரத்தில் 1...

அட்டாளைச்சேனை பகுதியில் உரிய முறையில் கழிவு நீரை வெளியேற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறை - அட்டாளைச்சேனை பகுதியில், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, உரிய முறையில் வெளியேற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர்...

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 580 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 580 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்,  நேற்று மாத்திரம் ஐந்து வீதி விபத்துகள் பதிவு செய்யபட்டுள்ளதாக  பொலிஸ்...

வத்தளையில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணத்துடன் ஒருவர் கைது..?

வத்தளை பகுதியில் போதைப்பொருள் மற்றும்  பெரும் தொகையான பணத்துடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

Editor Picks

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

Developed by: SEOGlitz