மெய்ப்பொருள் காண்பது அறிவு

Home Tags Corona

corona

Must Read

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

மாரி பட இயக்குனருடன் இணையும் சூர்யா மற்றும் துருவ்..!

இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும்...

இரசாயனம் அடங்கிய உணவு இறக்குமதியுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சி- எதிர்க்கட்சி தெரிவிப்பு!

நாட்டிற்கு இரசாயனம் அடங்கிய உணவுபதார்த்தங்களை இறக்குமதி செய்தவர்கள் மற்றும்  அதற்கு அனுமதி வழங்கியவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்த்தரப்பு  தெரிவித்துள்ளது. தேங்காய் எண்ணெய்  மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்...

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் மாறுபாடு Pfizer/BioNTech தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் திறன் உடையதாக தகவல்!

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் மாறுபாடு Pfizer/BioNTech தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் திறன் உடையது என இஸ்ரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மாத்திரமே குறித்த கொரோனா வைரஸினால் தடுப்பூசிக்கு எதிராக செயல்பட முடியும்...

எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதகமேற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது: தயாசிறி கருத்து!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலத்தில் பாதகமேற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது கட்சியின் பொதுச் செயலாளர்  ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் தொடர்பில்  ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் அவர் இதனை...

பலவீனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலாபம் தேடும் நிலைமைக்கு எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளது: விமல் கருத்து!

அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாத நிலையில், பலவீனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலாபம் தேடும் நிலைமைக்கு எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், அரசாங்கம் வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்துள்ள நிலையில்,...

மக்கள் இந்த ஆண்டில் 2 பேரழிவுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது- ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு!

நாட்டு மக்கள் இந்த ஆண்டில் இரண்டு பேரழிவுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொரோனா தொற்று பரவலுக்கு மேலதிகமாக, தரமற்ற உணவுப் பொருள் இறக்குமதிகளுக்கும்...

அம்பாறை – சம்மாந்துறையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு..!

அம்பாறை -  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து  இவ்வாறு  உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன்,...

சிறுவர்களுக்கான ஓர் பதிவு – பொழுதுபோக்கு என்றால் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்!

ஓர் மனிதனின் நாளாந்த வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்பது இன்றியமையாத இடத்தை வகிக்கின்றது. பொழுதுபோக்கு என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும் என்பதை போலவே, அனுபவப்பூர்வமான திறன், அறிவு மற்றும் அனுபவம் போன்றவை ஏற்படுவதற்கு வழியாக அமைகிறது. எனினும்...

Editor Picks

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

Developed by: SEOGlitz