மெய்ப்பொருள் காண்பது அறிவு

Home Tags Capital news

capital news

Must Read

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சர்...

கம்மன்பில பதவி விலக வேண்டும் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்கான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

சுகாதார நிலைமைகள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் மாத்திரமே பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...

கடலில் மூழ்கி வருகிறது எக்ஸ்ப்ரெஸ் கப்பல் – இந்தியாவிடம் உதவி கோருகின்றது இலங்கை

தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று...

முல்லைதீவில் மூன்று பொலிஸ் பிரிவுகள் உடன் முடக்கம் – நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

முல்லைதீவு மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, முல்லைதீவு, புதுக்குடியிறுப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட...

மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட கொலமுன்ன மற்றும் மம்பே வடக்கு கிராம சேவகர்...

பிரித்தானிய கொரோனா திருகோணமலையிலும் நுழைந்தது

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கொரோனா வைரஸ், திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

Editor Picks

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz