மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையினால் 133280 பேர் பாதிப்பு

- Advertisement -

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலைக் காரணமாக நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர்.

இதன்படி 5 மாவட்டங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 990 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன்படி கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பதிக்க்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் 23 ஆயிரத்து 455 குடும்பங்களை சேர்ந்த 98 ஆயிரத்து 52 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 608 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 240 பேர் பாதிக்க்பட்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 561 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 107 பேர் பாதிக்க்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 915 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 137 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், சீரற்ற வானிலையினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் பாதிக்கபட்ட ஆயிரத்து 119 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 67 பேர்  27 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

அத்துடன், 317 வீடுகள் பகுதி அளவிலும், 5 வீடுகள் முற்றாகவும் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz