மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மார் வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் வெளியான உண்மை தகவல்!

- Advertisement -

வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன   தெரிவித்துள்ளார்.

BIMSTEC மாநாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மியன்மார் வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த  நிலையில் மியன்மார்  தரப்பில் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

BIMSTEC கூட்டத்தில் பங்கேற்குமாறு மியன்மார் ராணுவ ஆட்சியின் வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது. மியன்மார் தரப்பில் நாம் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.இதில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை. மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகத்திடம்  நாம் கலந்துரையாடினோம். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் குறித்து  பூட்டானில் உள்ள செயலகத்தினால்  தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இந்த விடயம் குறித்து எவரும் குழப்பமடைய தேவையில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz