மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரியை அறிந்துகொள்ள வேண்டியது அனைத்து மக்களினதும் உரிமை: நலின் கருத்து!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிந்துகொள்ள வேண்டியது அனைத்து மக்களினதும் உரிமையாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் நலின்பண்டார குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல் மற்றும் வியாபார சக்திகள் செயற்ப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.  தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கும் என பாதிக்க்பட்டவர்கள், கார்தினல் நாட்டு மக்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர். 2015 ஆம் ஆணு;டுக்கு முன்னர் சஹரானுக்கு சம்பளம் கொடுக்க்பட்டதாக கெஹலிய ரம்புக்வெல்ல ஒப்புக்கொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சஹரான் வரவில்லை. அவருக்கு பின்னணியில் பெரிய கதையே உள்ளது.  சஹரானை உருவாக்கியுள்ளனர். அவ்வாறு அவரை வளர்த்தவர்கள்தான் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா தெரியாது, ஆனாலும் இந்த தாக்குதலை மேற்கொள்ள அவரை வளர்த்வர்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவு செய்ய பிரதான காரணமாக அமைந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதல். ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை வெற்றிக்கொண்டதாக அவ8;கள் கூறுகின்றனர். ஆனால் 41 வீதமான வாக்குகளினால் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முடியாது. ஆகவே இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிந்து கொள்ள வேண்டியது நாட்டுமக்களின் உரிமையாக உள்ளது. 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz