மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் மாவட்ட பொது மக்களின் காணிகள் குறித்து அமைச்சருடன் அங்கஜன் கலந்துரையாடல்!

- Advertisement -

யாழ்ப்பாண மாவட்டத்தில் வன விலங்குகள் மற்றும் வன இலாகா திணைக்களத்தின் கீழ் உள்ள பொது மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் ராமநாதனின்  கோரிக்கைக்கு அமைய இடம்பெற்றது.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்நாயக்க தலைமையில் இந்தக் கூட்டம் கொழும்பில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

- Advertisement -

இதன் போது அமைச்சின் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.

எதிர்வரும் சில நாட்களில் வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் யாழ் மாவட்டத்திற்கு நேரடி விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் ராமநாதன் கூறினார்.

யாழ் மாவட்ட பொது மக்களின் காணிகள் குறித்து அமைச்சருடன் அங்கஜன் கலந்துரையாடல்! 1 யாழ் மாவட்ட பொது மக்களின் காணிகள் குறித்து அமைச்சருடன் அங்கஜன் கலந்துரையாடல்! 2 யாழ் மாவட்ட பொது மக்களின் காணிகள் குறித்து அமைச்சருடன் அங்கஜன் கலந்துரையாடல்! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz