மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நல்லூர் பகுதியில் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளதாக தகவல்..?

- Advertisement -

யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீர் என மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .

குறித்த முதியவர் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கிச்சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதன்படி, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developed by: SEOGlitz