மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் புதல்வரின் மனைவியின் மாற்றாந் தந்தை மீது பாலியல் புகார்!

- Advertisement -

தமது மனைவியின் மாற்றாந் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் புதல்வரான ரோகித ராஜபக்ஸகோரிக்கை விடுத்துள்ளார்.

தமது  டுவிட்டர் தளத்தில் வௌியிட்டுள்ள பதிவிலேயே ரோஹித ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி, தமது மனைவியின் தாய்  N.V Thivagaran என்ற நபரை திருமணம் செய்துகொண்டதையடுத்து, தாம் இருவரும் அவர்களுடன் கடந்த சில வருடங்களாக எந்தவொரு தொடர்பிணையும் பேணவில்லை என தமது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்தவொரு பாலியல் ரீதியான துன்புறத்தல் சம்பவங்களை தாமும் தமது மனைவியும் கண்டனத்தை வௌியிடுவதாக  ரோஹித ராஜபக்ஸ தமது பதிவில் கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்த பிரபல நட்சத்திர விடுதியொன்றில் ரோஹித ராஜபக்ஸவின் மனைவியின் மாற்றாந் தந்தை யுவதியொருவரை தமது கையடக்கத் தொலைபேசியினூடாக தவறாக படம் பிடித்தமை  தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz