- Advertisement -
நெற்செய்கையாளர்கள் மாத்திரமன்றி ஏனைய பயிர்ச் செய்கையாளர்களுக்கும், ஐந்து ஏக்கர் வரை இலவச பசளைகளைப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக, விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
- Advertisement -