- Advertisement -
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
இதேவேளை தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.