- Advertisement -
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மெக்ஸிக்கோவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து கடந்த வாரம் மெக்ஸிக்கோவுக்கு பயணித்துள்ள ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை 63 வயதுடைய குறித்த சர்வதேச சுற்றுலா பயணி என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.