மெய்ப்பொருள் காண்பது அறிவு

1 தசம் 28 மில்லியன் ரூபா நன்கொடை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் வழங்கி வைப்பு!

- Advertisement -

கொவிட்  நிதியத்திற்காக 1 தசம் 28 மில்லியன் ரூபா நன்கொடை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கை பல்கலைக்கழக எழுதுவினைஞர், முகாமைத்துவ உதவியாளர் மற்றும் தொழிற்துறை சேவைகள் சங்கம் ஆகியோர் இணைந்து குறித்த நன்கொடையை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த சங்கங்களின் பிரதான தலைவர் தம்மிக எஸ் பிரியந்தவினால் குறித்த நன்கொடை  பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து  இன்று வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குறித்த நன்கொடை நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில் அமைச்சர் காமினி லொகுகே, பிரதம செயலாளர் எஸ்.ஜே.நல்லகே மற்றும் பிரதம பொருளாளர் அதிகாரி லக்ஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz