மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் – முறைப்பாடுகளை முன்வைக்கவுள்ளதாக இரான் விக்ரமரத்ன தெரிவிப்பு!

- Advertisement -

சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முறைப்பாடு முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவுடன் சென்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஸஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு, எரான் விக்ரமரத்னவினால் 50 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பிர் எரான் விக்ரமரத்னவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 16 ஆம் திகதி நான்கு மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு செய்தது.

இந்த நிலையிலேயே, தான் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முறைப்பாடு முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz