மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 11 பேர் தனிமைப்படுத்தலில்!

- Advertisement -

தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறி பயண நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்திள் பணியாளர் ஒருவர் இதில் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் இருந்து பயணித்த 11 பேர் தலைவாக்கலை பொலிஸாரினால்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

லிந்துலை நகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலவாக்கலை நகரில் குறித்த 11 பேரும் தங்கியிருந்த சுற்றுலா விடுதியின் பணியாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

Developed by: SEOGlitz