மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை : நிமல் சிறிபால டி சில்வா!

- Advertisement -

கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட மற்றும் கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -


கிராமிய அபிவிருத்தியைப்போன்று கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்க்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தில் மொரான நீர்வழங்கள் திட்டம் ஆரம்பிக்க்பட்டது. ஆனால் மீதியான சிறிய பகுதி தடைப்பட்டது அதனையும் தற்போது ஆரம்பித்துன்ளோம். விலக்கண்டி நீர்வழங்கள் திட்டம் ஆகியவற்றிற்கு இந்த வரவுசெலவுதிட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே கிராமிய மக்களுக்கு அவர்களின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க்டவேண்டும். குடீ நீர் திட்டத்தை பெற்றுக்கொடுக்க அதிக நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலை கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்க்பட்டுள்ளன. ஊவா வெல்லஸ்ஸ பல்கலை கழகத்திற்கு ஒரு மருத்துவ பீடம் பெற்றுக்கொடுக்க்பட்டும். நாட்டின் தேவை அறிந்து அரசாங்கம் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Developed by: SEOGlitz