மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை வரவேற்ற இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம்!

- Advertisement -

இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ளது.

குறித்த செலவுத்திட்டமானது,  உள்ளூரில் வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வோருக்கு, நன்மையாக அமைந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

- Advertisement -

இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூர் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்,  உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உதிரிப் பாகங்களை, நடைமுறையில் பயன்படுத்துமாறு இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz