மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைப்பு!

- Advertisement -

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனெவிரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி இன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக அவரிடம் ஸ்கைப் தொழிநுட்பத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

அமெரிக்காவில் மேலும் தீவிரமடையும் கொரோனா..!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 50...

Developed by: SEOGlitz