மெய்ப்பொருள் காண்பது அறிவு

brandix நிறுவனம் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபருக்கு அறிவித்தல்!

- Advertisement -

மினுவாங்கொடை brandix நிறுவனம், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்கு, இதுவரை எந்தவொரு சாட்சியங்களும் இல்லை என பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

மினுவாங்கொடை brandix நிறுவனத்திலிருந்து பரவிய கொரோனா கொத்தனி தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதற்கமைய, குறித்த குழுவின் முன்னேற்ற அறிக்கையை முன்வைப்பது தொடர்பில் கவனஞ் செலுத்துமாறு, சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்திருந்தார்.

மினுவாங்கொடை brandix நிறுவனத்திலிருந்து பரவிய கொரோனா கொத்தனி தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த குழுவின் முன்னேற்ற அறிக்கையை முன்வைப்பது தொடர்பில் கவனஞ் செலுத்துமாறு, சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, மினுவாங்கொடை brandix நிறுவனம், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்கு, இதுவரை எந்தவொரு சாட்சியங்களும் இல்லை என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

Developed by: SEOGlitz