மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் விளக்கமறியலில்!

- Advertisement -

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிபதியான முகம்மட் மஹ்ரூப் இந்த உத்தரவு விடுத்துள்ளார்.

- Advertisement -

குறித்த சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, வட்டவான் எழுத்துக்கல்மலை பகுதியில் புதையல் தோன்றிக்கொண்டிருந்த வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது கைது செய்து சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் 4 அடிக்க மேல் புதையல் தோன்றியுள்ளதாகவும், அவர்கள் புதையல் தோன்ற பயன்படுத்திய உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும்  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு பகுதிகளில் விற்பனை நிலையங்களை  திறக்க அனுமதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், அத்தியாவசிய சேவை நிலையங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை  திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விளக்கமறியலில் உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் 08 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின்...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் : நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், நியமனக் கடிதங்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 34 ஆயிரத்து 818 பேருக்கான நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 25 துறைகளின்...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்  நாடாளுமன்றிற்கு அறிவிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறியப்படுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்...

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முதல் கட்டமாக மினுவாங்கொடை - திவுவலபிட்டி, அத்தனகல்ல...

Developed by: SEOGlitz