மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களின் PCR பரிசோதனைகள்

- Advertisement -

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எந்தவொரு மாணவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சில மாணவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மினுவாங்கொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து வருகை தந்த, 38 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலுப்பைக்குளத்தில் இரண்டு சிறுவர்கள் காயம்!

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே...

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

Developed by: SEOGlitz