மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்!

- Advertisement -

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தடன், குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அப்பிரதேசத்தின் பிரதான பஸ் தரிப்பிடம், கடைகள் மற்றும் சந்தை ஆகிய இடங்களில் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்! 1 மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்! 2

மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்! 3

மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்! 4

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றிச் சென்ற...

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் நீக்கம் : யாழ். அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்க நடவடிக்கை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த...

புல்மோட்டை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

திருகோணமலை  - புல்மோட்டை ஒட்டங்குளத்து சந்தியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியின் சில இடங்களில்,  சுற்றி வர அமைக்கப்பட்ட வேலிகளை காட்டு  யானை சேதமாக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில்...

பிரித்தானியாவின் Wales பகுதி இரண்டு வார காலத்திற்கு முடக்கம்!

பிரித்தானியாவின் Wales பகுதி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்...

தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட அவதானம்!

தொழிற்சாலைகளில் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணிக்கும் என என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

Developed by: SEOGlitz