மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் விவகாரத்தில் சட்டம் நேர்மையாக செயற்படுகின்றதா? – பஞ்சாலோக தேரர் கேள்வி?

- Advertisement -

ரிஷாட் பதியுதீன் விவகாரத்தில் சட்டம் நேர்மையாக செயற்படுகின்றதா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்சாலோக தேரர் தெரிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

பொலிஸார் மற்றும் சட்டமா அதிபருக்கு சட்டம் தெரியாதா?அல்லது நீதிமன்றம் தவறு செய்கின்றதா என்பது தொடர்பில் தற்போது சமூகத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன.ரிஷாட் பதியுதீன் போன்றோர் கைது செய்யப்பட்டால் உடனடியாக பிணையில் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் சமூகத்தில் எழுந்துள்ளது.தற்போதைய அரசாங்கத்தில் எவரேனும் ஒருவர் ரிஷாட் பதியுதீனை மறைத்துக் கொண்டு அவரை சட்டத்திலிருந்து பாதுகாத்து, ஏதேனும் ஒத்துழைப்புக்களை நேரடியாக மறைமுகமாகவோ வழங்குவார்களாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கிடைக்கப் பெற்ற மக்கள் செல்வாக்குக்கு செய்கின்ற துரோகமாகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரான்ஸின் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் இன்று முதல் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி manuel Macron  தெரிவித்துள்ளார் இதேவேளை கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளை மீறி பரிஸ் நகரில் இருந்து பெரும்பாலானவர்கள்...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Developed by: SEOGlitz