மெய்ப்பொருள் காண்பது அறிவு

மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலையில் 90 வீதமானவர்களுக்கு கொரோனா அச்சம்!

- Advertisement -

மினுவாங்கொடை தனியார் ஆடைதொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலில் கிட்டத்தட்ட 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமைக்குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகசந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய 39 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்ப்பட்டுத்தப்பட்ட 25 பேரும், 14 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்களும் இடையாளம் காண்படப்டுள்ளனர். இந்த நிலையில் மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலை  ஊழியர்களுடன் தொடர்புடைய 1346 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலை  ஊழியர்களில் கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்ட அனைவரும் தற்போழதய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டு.ள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலை  ஊழியர்களுடன் தொடர்புடையவர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்பட்டுத்தப்பட்டுள்ளனர். ஏனைவர்களையும் விரைவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz