மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப்பரீட்சை மாணவர்களுக்கு ஊரடங்கு சட்டம் பாதிப்பாக அமையாது: அஜித் ரோஹன வலியுறுத்தல்!

- Advertisement -

உயர்தரப்பரீட்சை மாணவர்களுக்கு ஊரடங்கு சட்டம் பாதிப்பாக அமையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

ஊரடங்கு சட்டம் மற்றும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களளுக்கு அவை பாதிப்பாக அமைவதில்லை. அவர்களுக்கு வரையறைகள் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி பரீட்சைக்குத் தோற்ற முடியும்.பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அது பல நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.இந்த நிலையில் பரீட்சைக்கு செல்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசங்களை அணிதல், கைளை சுத்தப்படுத்திக் கொள்ளல், வீடுகளில் உள்ள போதிலும், பரீட்சை நிலையத்திற்கு சென்ற பிறகும் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.அத்துடன் பரீட்சை நிறைவடைந்த பிறகும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் வீட்டுக் வந்த பின்னரும் மீண்டும் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்..பரீட்சை நிலையங்களுக்கு அருகில் ஒன்று சேர வேண்டாம்.தனிமையாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

Developed by: SEOGlitz