மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் விஜயம்!

- Advertisement -

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புசார் அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அழைப்பிற்கிணங்கவே அவர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, அவர்கள் நேற்றையதினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் குழு  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர்.

அத்துடன், இலங்கையுடனான உறவை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz