மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரியாஜ் பதியுதீன் விவகாரம்: முஜிபர் ரஹ்மான் கருத்து!

- Advertisement -

ரியாஜ் பதியுதீன் விவகாரத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வேடிக்கையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

ரியாஜ் பதியுதீனை நாம் விடுதலை செய்யவில்லை.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கீழுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினாலேயே விடுதலை செய்யப்பட்டது. அவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என சமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். தற்போது என்ன பிரச்சினை இருக்கின்றது? இப்போது அவரைக் கைது செய்யுமாறு கோரி கடிதம் வழங்குகின்றார்கள். அவ்வாறு கைது செய்ய முடியுமா? பொது பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கைது செய்யுளுமாறு கடிதம் அனுப்பினால், கைது செய்ய முடியுமா? அவ்வாறு ஒரு சட்டம் இந்த நாட்டில் உள்ளதா?

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

Developed by: SEOGlitz