மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆம் திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்புக்கு திகதி நிர்ணயம்

- Advertisement -

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின், இரண்டாவது வாசிப்புக்கான திகதி தீர்மானிக்கப்பப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாவது வாசிப்பை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திதிகளில் நடத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு  திருத்த வரைபு குறித்து மூன்று நாள் விவாதமொன்றை வழங்குமாறு, எதிர்க் கட்சியினால் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைரான அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மிதான பரிசீலனைகள் உயர்நீதிமன்றில் ஐந்து நீதியசரச்கள் கொண்ட குழு முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த நிலையில், பரிசீலனைகள் குறித்த உயர்நீதிமன்றின் தீர்மானம் சபாநாயருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி, நீதிமன்ற தீர்மானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே,  இரண்டாவது வாசிப்பை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz