மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளிலிளிருந்த இலங்கையர்கள் 331 பேர் இன்று நாட்டிற்கு வருகை!

- Advertisement -

வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள்   இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருந்த  312 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான  Q R 668 எனம் விமானமூடாக குறித்த இலங்கையர்கள்  இன்று அதிகாலை 2.55 அளவில்   கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிரையம் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு ராச்சியம் சென்றிருந்த  19 இலங்கையர்கள்   அபுதாபியில் இருந்து பயணித்த  EY 264  எனும் விமானமூடாக இன்று  அதிகாலை 12.45 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் நாடுதிரும்பியுள்ள இலங்கையர்கள்  அனைரும்  கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கென ஹம்பாந்தோட்டை மற்றும் மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மேலும் அக்கறைப்பற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz