மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தத்திற்கு யார் பொறுப்பு? ஹர்ச டி சில்வா கேள்வி?

- Advertisement -

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பொறுப்பு கூறும் நபர் ஒருவர் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சிந்திக்காது அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட ஒரு யோசனையாகவே 20 ஆவது திருத்தம் காணப்படுகின்றது. அலி சப்ரி கூறுகின்றார் தான் அதனை கொண்டுவரவில்லை என்று. ஜி.எல் தான் கொண்டுவரவில்லை என கூறுகின்றார்.  இந்த நிலையில் யார் இதனை கொண்டுவந்தவர் என்று தெரியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்குள்லேயே பிரச்சனை ஏற்ப்ட்டள்ளது. ஆரம்பத்திலேயே நாம் இதனனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். மைத்திரிபால் சிரிசே ஜனாதிபதிக்காக ஒரு விடயம் கொண்டுவரப்பட்டது. பிரகு அந்த விடயம் இல்லாது செய்யப்பட்டது என விமர்சனங்களை முன்வைத்தனர் ஆனால் தற்போது கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆட்சிக்காலத்திலும் அவ்வாறான பாதையிலேயே பயணிக்கிள்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

Developed by: SEOGlitz