மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஐ.ம.ச திட்டம்!

- Advertisement -

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அரசியலமைப்பின் ஊடாக ஏகாதிபதித்திய அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவும், ஒரு குடும்பத்திற்கான அதிகாரத்தை பாதுகாப்பதற்காகவும், முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தை தோற்கடித்து மக்களுக்கு சுயாதீனமான ஜனநாயகத்தை உறுதி செய்வதோடு, நாடாளுமன்ற மக்கள் நிலைப்பாட்டையும், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் கருத்தில் கொண்டு எவ்வாறு பயனிப்பது என்பது குறித்து ஆராய்ந்துள்ளோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம்!

பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிராக இந்தியாவின் டெல்லியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 19 வயதுடைய மாணவி ஒருவர், கடந்த 14 ஆம் திகதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, இன்று உயிரிழந்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடம்பெற்ற...

20 ஆவது திருத்தம் குறித்து கஜேந்திரகுமார் கருத்து!

இந்த நாட்டில் 20 ஆம் திருத்தத்தினால் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயகம் இல்லாமலாக்கப்பட்டதாக யாருக்கும் கூற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய வீடியோ!

பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் "அதிமேதாவியாக இருந்தவர் அடி...

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவர முடியும்: மனோகணேஷன் கருத்து!

சிங்கள மக்களின் அதிக விருப்புக்களை கொண்ட ஒருவருக்கே இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள்!

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக்...

Developed by: SEOGlitz