- Advertisement -
எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் சர்வதேச ரீதியில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் காணப்படுவார்கள் என சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், விரைவான சனத்தொகை அதிகரிப்பு, உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றால் இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Advertisement -