- Advertisement -
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியும் வழங்கும் செயற்பாடு தொடர்வதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளாார்.
- Advertisement -