மெய்ப்பொருள் காண்பது அறிவு

மணல் அகழ்வினால் மக்கள் பாரிய பாதிப்பு: கலையரசன் குற்றச்சாட்டு!

- Advertisement -

அம்பாறை திருக்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வினால் மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

- Advertisement -

அத்துடன் இந்த அரசாங்கம் மக்களுக்கான பல்வேறு கடன்களின் வட்டி வீதங்களை குறைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரைக் கண்காணிக்க புதிய பொறிமுறை ஒன்று அறிமுகம்!

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரைக் கண்காணிக்க புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரைக் கண்காணிக்க வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு அதிகாரிகளுக்கு...

Developed by: SEOGlitz