- Advertisement -
முட்டை விலை மேலும் குறைக்கப்படாத பட்சத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதிய முட்டை உற்பத்தி காணப்படாததன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -