மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்: வேலுகுமார்!

- Advertisement -

பெருந்தோட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

Developed by: SEOGlitz