மெய்ப்பொருள் காண்பது அறிவு

வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்த தமது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை மறுதினம்

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகி ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது,

இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது,

- Advertisement -

இதன் போது கட்சியாப்பை மீறி செயற்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்,

அத்துடன் அன்றைய தினம் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா இல்லை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக என்பது குறித்தும்  தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

மீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.

உலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

மேல் மாகாணத்தில் 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 86 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz