மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வரமுடியாதவர்களே ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் – ரஞ்ஜித் மத்துமபண்டார

- Advertisement -

பல தசாப்தங்களாக மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வரமுடியாதவர்களே ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்பட்டுவருவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

—இந்த நாட்டில் அலுக்கடைந்துள்ள மற்றும் மக்களினால் நிராகரிக்க்பட்ட தலைவர்களை கொண்ட அரசியலுக்கு மாறாக புதிய பயணமொன்றினை முன்னெடுக்க கூடிய புதிய தலைமைத்துவத்துடனான அரசியல் கட்சியை உருவாக்க தேவை ஏற்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியை எங்களால் உருவாக்க முடியுமாக அமைந்தது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியை நாங்கள் உருவாக்கி செயற்பட ஆரம்பித்த போது பல அச்சறுத்தல்கள் ஏற்பட்டன. 2 வடங்களாக மக்கள் வாக்குகளினால் ஆட்சிக்கு வரமுடியாத சிலர் தற்போது எங்களின் பயணத்தை தடுக்க முயற்சித்தனர். நாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது பலரும் கூறினர் அவை நிராகரிக்கப்பட்டுமென. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக மக்கள் ஒன்றினையும் போது மக்கள் பலத்தில் வரமுடியாத பலர் நீதிமன்றத்திற்கு சென்று தடைகளை ஏற்படுத்த முயன்றனர். அவ்வாறானவர்களுக்கு மிகச்சரியான பதிலை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்துள்ளமைக்கு நாம் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.—-

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz