மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நீர், மின்சாரம் கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை

- Advertisement -

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டு மக்கள், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நீர், மின்சாரம் ஆகியவற்றிற்கான கட்டணங்களை செலுத்த வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியிக் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவற்றை கண்டிப்பாக அரசாங்கம் இல்லாது செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொறுப்புவாய்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறும் போது நாட்டு மக்கள் அதனை கட்டாயமாக கடைப்பிடிப்பது கடமையாகும். அதேபோன்று அரசாங்கத்தினால் அறிவிக்க்படப்ட நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளை அவ்வாறே நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். குத்தகை தொடர்பில் விசேட சலுகைகளை மக்ககளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை. இதற்காக சுனில் ஜயரத்னவின் உயிர் பரிபோகியுள்ளது. ஆகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நீர் மற்றும் ழிக்சார கட்டணங்களை கட்ட வேண்டாமென நான் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அமைச்சர் கூறிய விடயங்களை அவ்வாறே மக்கள் கடைபிடிக்க வேண்டும். காரணம் ஒன்றை கூறி மற்றொன்றை செய்ய அரசாங்காத்திற்கு முடியாது. அரசாங்கம் ஒன்றை அறிவித்தால் அதை  அவ்வாறே மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். யாரோனும் கட்டணங்களை செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தால் அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி இந்த பொய்களுக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டும்.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz