மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருட்களின் விலைகளை அதிகரித்து, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனைகிறது – சந்திரசேகரன்

- Advertisement -

பொருட்களின் விலைகளை அதிகரித்து, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனைவதாக மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

- Advertisement -

>

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...

 Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

 IPL தொடரின் 44ஆவது போட்டியில்  Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில்...

Developed by: SEOGlitz