மெய்ப்பொருள் காண்பது அறிவு

1kg இற்கும் அதிக நிறையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

- Advertisement -

ஒரு கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயினுடன் கொழும்பு   தெமட்டகொடை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை ஆரம வீதிக்கு அண்மித்த சந்தியில் வைத்து நேற்றரவு இந்த இந்த சந்தேகநபர் கொழும்பு வடக்கு மோசடி ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதன் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோவும் 23 கிராமும் அடங்கிய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது,

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 10 மில்லியன் ரூபாவை விட அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது,

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம்

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை   இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம்  பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான  அறிவிப்பு...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் 12 இடங்களில் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து  வேறு மாகாணங்களுக்கு பிரவேசிக்கும் 12  இடங்களில் ரெப்பிட்  என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை  மேல்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து நடைமுறை!

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு  காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி   ஜனவரி மாதம் 30 ஆம் திகதி...

AstraZeneca -Covishield தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது -விபரம் உள்ளே!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

Developed by: SEOGlitz