மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை குறித்த புதிய அறிவிப்பு

- Advertisement -

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீளவும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு இதன் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

- Advertisement -

கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களின் மூலம் இந்த பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது,

அத்துடன் இதற்காக 210 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம்  ஆண்டு வரை பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணியே வழங்கப்பட்டு வந்தது,

நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே சீருடைக்கான வவுச்சர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz