மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹங்வெல்ல துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

- Advertisement -

அவிசாவளை ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற  துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹங்வெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி  மீது    சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரினால் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சம்பவம்   நேற்றுஇரவு  இடம் பெற்றதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி   சிகிச்சைகளுக்காக அவிஸ்ஸாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிஸ்ஸாவலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது : ஜோ பைடன் உறுதி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இதனை...

Developed by: SEOGlitz