நானுஒயா கெல்சி தோட்டத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 05 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டப்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 05 பெண் தொழிலாளர்களும் நானுஒயா கர்லிபேக் வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களில் மற்றுமொரு தொழிலாளர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.