- Advertisement -
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்களுக்காக அழுத்தமாக குரல் கொடுக்கும் தரப்பை மக்கள் ஆதரிப்பார்கள் என வடமாகாணசபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -