- Advertisement -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
- Advertisement -