- Advertisement -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு அடுத்த தேர்தலில் இருக்கும் ஆசனங்களைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -